விடுதலை-2 படத்தின் வசூல் இவ்வளவுதானா?

முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இதன் வசூல்..!!

சென்னை, ஜன.5 ; விடுதலை- 2 படம் உலகளவில் 56 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது. சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றியை தயாரிப்பாளர், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் கொண்டாடினார்கள். ஆனால், விடுதலை-2 படம் சராசரி தான் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், வசூல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x