அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மணிஷ் சிசோடியா வரை…

கடும் போட்டி நிலவிய 13 தொகுதிகளில் யார் யாருக்கு வெற்றி?

டெல்லி, பிப்.09; டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி நிலவிய 13 தொகுதிகளில், 9 இடங்களில் பாஜக வென்றுள்ளது. 4 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. அந்த 9 தொகுதிகளிலும் பாஜக 5,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு தேர்தலில், ஆம் ஆத்மி 5,000 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஏழு இடங்களை வென்றது. இந்த முறை, அந்த ஏழு இடங்களையும் பாஜகவிடம் ஆம் ஆத்மி இழந்துள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x