மீண்டும் ஷங்கர் – ரஜினி கூட்டணி..!

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

சென்னை, ஜன.6 ; “நல்ல கதை அமைந்தால் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றலாம்” என்று இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பது ரசிகர்களிடம் பேசுபொருளாகி உள்ளது. கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது ஷங்கர் இவ்வாறு கூறினார். இது, ஷங்கர் – ரஜினி கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வராதா என எதிர்நோக்கியிருக்கும் ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் போல் இனிப்பான செய்தியாக வந்துள்ளது. இவர்களது கூட்டணியில் சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.O ஆகிய மூன்று படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x