6 நாட்களில் வணங்கான் பட வசூல் எவ்வளவு?

மாற்றுத்திறனாளி வேடம்; அருண் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்

சென்னை, ஜன.16; பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள வணங்கான் படம், ஆறு நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கதாநாயகன் அருண் விஜய் ஏற்றிருக்கும் மாற்றுத்திறனாளிவேடம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. அதுமட்டுமின்றி அறிமுக நடிகைகளான ரோஷினி மற்றும் ரிதா ஆகியோரது நடிப்பு ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x