“கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி”

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், பிப்.01; கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க எல்லைகளை கடக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை தடுக்க அவ்விரு நாடுகளும் தவறிவிட்டதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். இதேபோல் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப் போவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். வரி விதிப்பு இன்று அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தினார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x