விடா முயற்சி விலகியதால் பொங்கலுக்கு 10 படங்கள்..!

அதிக சினிமா வெளியானால் கவனம் பெறுவது குறையுமா?

சென்னை, ஜன.5 ; அஜித் குமாரின் விடா முயற்சி விலகியதால், பொங்கலின்போது 10 படங்கள் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சங்கர் இயக்கத்தில் வெளியாகும் கேம் சேஞ்சர் படம் அதிக மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் எனத் தெரிகிறது. இதற்கு அடுத்தபடியாக ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை அதிக திரைகளில் வெளியாக வாய்ப்புள்ளது. எஞ்சிய சிறிய படங்களுக்கு 100 முதல் 150 வரையிலேயே திரையரங்குகள் கிடைக்கும் என்பதால், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கவலை அடைந்துள்ளனர்.

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x