‘கேம் சேஞ்சர்’ அல்ல ‘கேம் ஓவர்’: நெட்டிசன்கள் வசை

நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த படம் சில நாட்கள் கூட...

சென்னை, ஜன.14; பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். ரூ.500 கோடியில் தயாரானதாக கூறப்படும் இப்படம், இந்தியன்-2 தோல்வியால் ஏமாற்றமடைந்த ஷங்கருக்கு ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ராம் சரணின் நடிப்பையும், தமனின் இசையையும் பாராட்டும் ரசிகர்கள், இயக்குநர் ஷங்கரை வசைபாடுகின்றனர். பாடல்கள் நன்றாக இருப்பதாக கூறப்பட்டாலும் அதை படமாக்கிய விதம் ரசிகர்களை ஈர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த ‘கேம் சேஞ்சர்’ சில நாட்களாவது ஓடுமா? என விமர்சிக்கப்படுகிறது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x