மே.இ.தீவுகளை 127 ரன்களில் வென்றது பாகிஸ்தான்

இரு அணிகளின் ஸ்பின்னர்களும் மாயாஜால பந்துவீச்சு

முல்தான், ஜன.20; முல்தானில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 230 ரன்களும்,மே.இ.தீவுகள் 137 ரன்களும் எடுத்தன. பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் ஜோமல் வாரிகனின் மாயாஜாலத்தில் 157 ரன்களுக்கு சுருண்டது. 251 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களும் அபாரமாக பந்துவீசி ஜொலித்தனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x