அமெரிக்காவில், ஷாப்பிங் சென்டரில் பயங்கர தீ விபத்து

நூற்றுக்கணக்கான செல்லப்பிராணிகள் உயிரிழந்த பரிதாபம்

அமெரிக்கா, ஜன.5 ; அமெரிக்காவில், டல்லாஸ் நகர ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் செல்லப்பிராணிகள், பறவைகள் என சுமார் 580 விலங்குகள் உயிரிழந்தன. Plaza Latina என்ற வணிக வளாகத்தில் பற்றிய தீ பயங்கரமாக கொழுந்துவிட்ட எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றியதால் ஏற்பட்ட கடும் புகை மற்றும் தீப்பிழம்புகளால் செல்லப்பிராணிகள் உயிரிழந்ததாக தீயணைப்புப் படையினர் சுமார் தெரிவித்தனர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x