ஜிம்மி கார்ட்டர் உடலுக்கு வாஷிங்டனில் இறுதி மரியாதை

சொந்த ஊரான ஜார்ஜியாவில் வியாழன் நல்லடக்கம்

வாஷிங்டன், ஜன. 9 ; மறைந்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் உடல், அவரது சொந்த ஊரான ஜார்ஜியாவில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் தலைநகர் வாஷிங்டனில் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 39 அதிபரான ஜிம்மி கார்ட்டர், கடந்த மாதம் 29ஆம் தேதி காலமானார். தற்போது வாஷிங்டனில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அதிபர் ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஜிம்மி கார்ட்டரின் குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x