கனடாவின் புதிய பிரதமராகிறார் அனிதா ஆனந்த்?

தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் முதல் இந்திய வம்சாவளி..!

ஒட்டாவா, ஜன. 8 ; கனடாவின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படின், கனடாவின் பிரதமராகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை அனிதா பெறுவார். தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் அவர், லிபரல் கட்சியின் மூத்த தலைவராவார். 2019 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், பல்வேறு முக்கிய துறைகளை கவனித்து, கைதேர்ந்த அனுபவம் பெற்றவர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x