ஆஸி., ஓபன்; அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்

16 வயது இளையவரான அல்காரசை வீழ்த்தி அபாரம்

மெல்போர்ன், ஜன.21; ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (ஜன.21) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸை எதிர்கொண்டார். இடது தொடையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் அசுரத்தனமாக விளையாடிய ஜோகோவிச் 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், தன்னைவிட 16 வயது இளையவரான அல்காரசை வீழ்த்தினார். 24ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதுகிறார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x