அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்காதீர்: ரஜினி

கூலி படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்லும்போது பேட்டி

சென்னை, ஜன.7 ; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் கூலி படத்தினபடப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். ரஜினிகாந்தின் 171ஆவது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக தயாராகி வருகின்றது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் இன்று சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானநிலையத்தில், அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியபோது, அரசியல் பற்றிய கேள்விகளை கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே பல முறை கூறியதாக பதிலளித்தார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x