20ஆம் தேதி பதவியேற்கிறார் டொனால்டு ட்ரம்ப்

வெற்றிப்பேரணி, பட்டாசு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள்

வாஷிங்டன், ஜன.16; அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அது தொடர்பான ஒத்திகையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா பற்றிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், MAGA (Make America Great Again) எனப்படும் “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்” என்ற வெற்றிப்பேரணி, பட்டாசு கொண்டாட்டம் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x