ஆஸி., ஓபன் டென்னிஸ்; 3ஆவது சுற்றில் அல்காரஸ்

81 நிமிடங்கள் மட்டுமே நீடித்த 2ஆவது சுற்றுப்போட்டி

மெல்போர்ன், ஜன.15; ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளார். மெல்போர்னில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அல்காரஸ், ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை எதிர்கொண்டார். 81 நிமிடங்களே நீடித்த இந்த ஆட்டத்தில், அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அல்காரஸ், ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு முறை கூட காலிறுதிக்கு அப்பால் சென்றதில்லை.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x