சாம்பியன்ஸ் கோப்பை; ரவீந்திர ஜடேஜாவுக்கும் கல்தா?

பவுலிங் ஓகே, பேட்டிங் திருப்தியில்லையாம்..!

மும்பை, ஜன.10 ; வரவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் இந்திய அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்படலாம் எனப் பேசப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகி வரும் சூழலில், ஜடேஜாவின் சமீபத்திய ஆட்டத்திறன் பி.சி.சி.ஐ-யை ஈர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஜடேஜாவின் பந்துவீச்சு மெச்சப்பட்ட போதிலும், பேட்டிங்கில் பி.சி.சி.ஐ திருப்தியடையவில்லை எனத் தெரிகிறது. இதனால் இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் ஜடேஜாவின் இடத்திற்கு உத்தரவாதம் இல்லை என்று கூறப்படுகிறது.

 

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x