ஆஸி., ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் சபலென்கா

தொடர்ச்சியாக 18ஆவது வெற்றியை பதிவுசெய்து அசத்தல்

மெல்போர்ன், ஜன.19; ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்புச் சாம்பியனான அரினா சபலென்கா காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார். மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், பெலாரஸ் நாட்டின் சபலென்கா, ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா பெற்றிருக்கும் 18-ஆவது தொடர் வெற்றி இதுவாகும். மிர்ராவுக்கு எதிரான போட்டிகள் எப்போதும் கடினமானதாகவே இருப்பதாக, போட்டிக்குப் பின்னர் சபலென்கா தெரிவித்தார்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x