ரியல் எஸ்டேட்டில் நடிகர்கள் கோடிக்கணக்கில் முதலீடு..!

வணிக நோக்கிலான இடங்களை வாங்கி குவிக்கும் பிரபலங்கள்

சென்னை, ஜன.19; தமிழ்த் திரையுலகில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் முன்னணி நடிகர்கள், ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்து பொருள் ஈட்டுகின்றனர். படத்திற்குப் படம் ஊதியத்தை உயர்த்திவரும் பிரபல நடிகர்கள், அதிக லாபம் தரக்கூடிய வேறு தொழில்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அந்த வகையில் பல நடிகர்களின் முதல் தேர்வாக இருப்பது, ரியல் எஸ்டேட். உச்ச நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகப் பேசப்படுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x