இந்திய அணி வீரர்கள் மீது கம்பீருக்கு அதிருப்தியா?
படுதோல்விகளால் அழுத்தம்: கிரிக்கெட் தோழர்கள்

மும்பை, ஜன.13; இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அடைந்த படுதோல்வியால் அவர் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இந்திய அணியிலும், ஐபிஎல் பெங்களூரு அணியிலும் கம்பீருடன் பயணித்த கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் கூட இதனை மறுக்கவில்லை. பிசிசிஐ கூட்டத்தில் கூட, கம்பீர் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார். கம்பீர் தனது விளையாட்டு பாணியை திணிக்க விரும்புவராக கருதப்படுவதால், கடினமான காலத்தை கடந்து வருவதாக கூறப்படுகிறது.







