தைப்பொங்கல்; மேலும் 3 படங்கள் ரிலீஸ்

வரவேற்பைப் பெறப்போகும் திரைப்படம் எது?

சென்னை, ஜன.14; பொங்கலையொட்டி இன்று மேலும் 3 தமிழ்ப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஹ்மான் இசையில் இப்படத்தில் வரும், ‘என்னை இழு இழு இழுவென இழுக்குதடி..’ பாடல் டிரென்டிங்கில் உள்ளது. இதுதவிர அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா போன்ற படங்களை இயக்கி பிரபலமான விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ‘நேசிப்பாயா’ படமும், தருணம் என்ற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x