இந்திய ஓபன் பேட்மிண்டன்; டேனிஷ் நட்சத்திரம் விளாசல்

விளையாடும் சூழல் நன்றாக இல்லை என விமர்சனம்

டெல்லி, ஜன.19; இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெறும் டெல்லியில், விளையாடும் சூழல் நன்றாக இல்லை என்று டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் சாடியுள்ளார். உலகத்தர வரிசையில் 23ஆவது இடத்தில் இருக்கும் மியா, இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வயிற்றில் தொற்று ஏற்பட்டதால், சீனா வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். டெல்லியில் நிலவும் மோசமான மாசுதான் இதற்கு காரணம் என்று மியா விமர்சித்துள்ளார். டெல்லியில், கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக மியா தெரிவித்துள்ளார்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x