சூப்பர் நோவா ஆகவுள்ள நட்சத்திரம்

160,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது

நமது பால்வீதி மண்டலத்திற்கு வெளியே, சூப்பர் நோவாவுக்குத் தயாராகும் நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எரிபொருள் தீர்ந்ததும், ஒரு நட்சத்திரம் பல மடங்கு விரிந்து பெரிதாகி, வேகமாக சுழன்று அருகிலிருக்கும் கோள்களை விழுங்கி வாயு, தூசியை வெளியேற்றும். பின்னர் அது வெடித்து சூப்பர் நோவாவாக மாறும். அப்படி வெடிக்கத் தயாராக உள்ள WOH G64 என்ற நட்சத்திரம் 160,000 ஒளி ஆண்டு தொலைவில் மாகெல்லானிக் கிளவுட்டில் என்ற விண்மீன் மண்டலத்தில் உள்ளது. இது சூரியனைவிட 2000 மடங்கு பெரியது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x