சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; ஆஸ்திரேலிய அணி தள்ளாட்டம்

பும்ரா இல்லாத இந்தியாவைவிட மோசமான நிலையில் அணி

சிட்னி, பிப்.13;  சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய சிக்கல்களை எதிர்நோக்கி உள்ளது. அவ்வணியில், காயத்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். இதுபோதாதென்று மார்கஸ் ஸ்டோனிஸ் திடீரென ஓய்வை அறிவித்ததால், ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அவர்களுக்குப் பதிலாக சீன் அபோட், பென் ட்வார்ஷூயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x