முதலமைச்சர் ஸ்டாலின் அப்பல்லோவில் அனுமதி..

மருத்துவர்கள் தெரிவித்த தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைப்பயணத்தின் போது லேசான தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்ணா சாலை அருகே கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

நிலவரம் குறித்து அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அவரது அறிகுறிகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன, மேலும் தேவையான நோயறிதல் சோதனைகள் செய்யப்படுகின்றன” என்று அப்பல்லோ மருத்துவமனைகளின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் அனில் பி.ஜி தெரிவித்துள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x