கலிஃபோர்னியா காட்டூத்தீ; பலி எண்ணிக்கை 16 ஆனது

13,000க்கும் அதிகமான கட்டடங்கள் முற்றிலும் சேதம்

கலிஃபோர்னியா , ஜன.12; கலிஃபோர்னியா காட்டுத்தீ மேலும் சில இடங்களுக்கும் பரவியதால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாயன்று பற்றிய காட்டுத்தீ, லாஸ் ஏஞ்சலஸில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. காட்டுத்தீ ப்ரெண்ட்வுட் பகுதி வரைக்கும் பரவியுள்ளதால் 13,000க்கும் அதிகமான கட்டங்கள் சேதமடைந்துவிட்டன. பேரழிவு தொடர்பாக கலிஃபோர்னியா மாகாண ஆளுநரை அதிபர் ஜோ பைடன் தொடர்புகொண்டு பேசினார். வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் தீ மேலும் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x